நான், யானை பக்கத்தில் நின்னு எடுத்த போட்டோவை பதிவு பண்ணி இருந்தேனே.. உங்களில் எத்தனை பேர் அது பொம்மை யானைன்னு கண்டு பிடிச்சீங்க ? கை தூக்குங்க பார்க்கலாம்.
நான் உங்க எல்லார் பேச்சும் "காய்".
ஏன்னா நிறைய பேர் யானை ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க... அப்படின்னா நான் ? ... நான் நல்லா இல்லியா? இல்லாட்டா ரொம்ப நல்லா இல்லியா ?
இதே கேள்வியை எங்க அண்ணா கிட்டே கேட்டா, "குரங்கு பக்கத்தில் போய் நில்லு அஞ்சு. அப்போ கூட அதுதான் அஞ்சு நல்லா இருக்கும்"னு சொல்லுவான்.
இப்போ அவன் இல்லே. ஹூம்..ம்..ம்..ம்..ம்.. (நா.. நான் .. அழறேனாக்கும்.)
No comments:
Post a Comment