Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, March 31, 2018

DEAR VIEWERS, (JUST FOR TIME PASSING - 6)

முதலில் வெளியான   புதிர்களுக்கு விடை கண்டு பிடித்து விட்டீர்களா?
மேலும் சில இங்கே.


வழி ; சரியான வழியிலிருந்து (கப்பல்) விலகி செல்.
  
வரலாற்றுக் காலப்பகுதியில் உள்ளீர்கள்  
  
மெதுவாகத் தொடுவதில் மோசம்
  
 
மத்தியில் ஒளி இல்லாததால் சரியாக தெரியாத நிலை. .
  
காலில் களிம்பு உள்ளது
  
  
மே மாதத்தில் சேனைக்கிழங்கு  
 
  
தலையசைப்பில் ஆடைகளை அணிந்து கொள்
  


No comments:

Post a Comment