Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Friday, February 02, 2018

முடிந்தால் உங்கள் திறமை காட்டுங்கள். .(65)

  • புதிர் - 65 மூளைக்கு வேலை புதிருக்குள் ஒரு பழமொழி இருபிரிவாக உள்ளது.


33
35



1





2





3
 


4









5




 





6










18
 


7



8








9





19
10
 






11





20
12


 


42

13
43


49
32



37



41











36



 
21







44







38

 


 
22









34



14


















 
40

23

 
15







  

25



 



24











16
39
27



45

26



 

17










46
28









31





30

47
 

 
48
 
29

  • இடமிருந்து வலம்
    1 பழங்கால / நவீன படைப்புகளின் அணிவகுப்பு பார்வைக்காக உள்ள இடம் (9)
  • 2 குளிருக்கு இதமான உரோம ஆடை / துணி (4)
  • 3 சிவப்பு என்பதன் வேறு சொல் (3)
  • 4 தனிப்பட்ட / தனது முயற்சியில் ஈட்டிய பொருள் (9)
  • 5 பறவை / வண்டு (இவற்றை - -  ளினம் என்றும் சொல்வர் (2)
  • 6 வயலில் வேலை செய்பவர்களுக்கு பெண்கள் சாப்பாடு கொண்டு வருவதை - - - - - - - - எடுத்து வருவதாக சொல்வர் (8)
  • 7 பழுது பார்க்கும் / செப்பனிடும் பணி  (5)
  • 8 - - - - - - - பொதி சுமக்காது (7)
  • 9 முனிவர்களும் துறவிகளும் இறைவனைக் காண இருப்பது (3)
  • 10 உப்பளம் என்பதன் வேறு சொல் (7)
  • 11 ஆடை (2)
  • 12 வல்லமை / உமை /பார்வதி (3)
  • 13 குளம் (2)
  • 14 வந்து கொண்டிருக்கிறோம் என்பதை - - -  என்பதுண்டு(கொச்சை சொல்) (3)
  • 15 தழும்பு / மாம்பிஞ்சு (2)
  • 16 உடன்கட்டை ஏறுதல் - வேறு சொல் (2)
  • 17 கவலை / கலக்கம்/ துன்பம் (4)
  • வலமிருந்து இடம்
  • 1 (கடவுளின்) கருணை  என்பதை - - - - - - -  என்றும் சொல்லலாம் (7)
  • 5 பூமி (2)
  • 6 மேல்நிலைப் படிப்புக்கு அடுத்த கட்ட படிப்புக்கு இங்கு செல்லவேண்டும் (4)
  • 13 இளைஞர்   (4)
  •      16 ஒரு தலைமுறையினரை அடுத்து வரும் பிறப்பினர் (4)
  •      18 பத்திரிகைகள் வீடு தேடி வர செலுத்தும் முன்பணம் (3)
  •      19 ஒவ்வொரு நாளும் / தினந்தோறும் (5)
  •      20  - - -  நட்சத்திரம் கொண்ட மாசி மாதத்தின் முக்கிய நாள் (3)
  •      22 - - - - ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே (4)
  •      23 சிறைப்பட்டவன் (2)
  •      24 பொன் / தங்கம் (4)
  •       25 வரிசை ( - - -  க்கு முந்து) (3)
  •      26 மிகக் குறைந்த அளவு என்பதை உதாரணம் காட்ட - - - - - -  என்பர் (6)
  •      27 கணவன் (2)
  •      28 நல்லது கெட்டது / பின்விளைவுகளை ஆராய வல்லது (5)
  •    29 செய்த குற்றத்திற்கு தண்டனையாக  வசூலிக்கப்படுவது (5)
  •      30 மிகுந்த தூய்மை (6)
  •      31 அகத்தியரின் சிறப்பு பெயர் (5)
  •      
  • மேலிருந்து கீழ்
                 8 சிவத்தல் / பூசுதல் (6)
10 ஒரு நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பாளரை - - - - - - என்பர் (6)
11 விடியல் (4)
12 பழம் / கரும்பு போன்றவற்றின் சாறைப் பிழிந்தபின் கிடைப்பது (3)
      13 வாயிலோன் என்றால்  (7)
      14 - - - -  அழைத்தால் வாராதது உண்டோ? (4)
      20 மனு தர்மம் (4)
22 பெண் (3)
27 அச்சம் (3)
32 கோகுலாஷ்டமியின் சிறப்பு விளையாட்டு (கண்ணைக்கட்டிக்கொண்டு பானையை உடைக்கும் வைபவம் (9)
33 வறண்ட பூமி / இறுகிய நிலம் (6)
34 நெல்லி மரம் - வேறு பெயர் (4)
35 தேர் திருவிழா - வேறு பெயர் (6)
36 வயது முதிர்ந்த பெண் (4)
37 இரவு நேரம் (6)
38 திருமாலுக்கு செய்யப்படும் திருநீராட்டு (7)
39 திசை (3)
40 போதை பானம் (2)
41 தேன் / இனிமை / கள் (2)
42 படபடப்புடன் இருக்கும் நிலை (5)
43 சொத்துரிமை பிரச்னை (6)
44 வீடுகளின் முன் நின்று இறைப்பாடல்களைப் பாடி யாசகம் பெறுபவர் (7)
கீழிருந்து மேல்
11 இறுகின / கிடுக்குப் பிடிக்கு இந்த விலங்கை உதாரணம் சொல்வர் (4)
20 மனப்பாடம் என்பதை - - - - என்பர் (4)
21 எலி / கள்வன் / கொப்பூழ் (2)
24 காதாபரணம் (4)
29 எதிர்திசையில் பிரகாரத்தை/ நவகிரகங்களை வலம் வருதல் (9)
32 விடிவெள்ளி (6)
34 பகுத்தறிவில்லாத விலங்கனையரை - - - - என்கிறது குறள் (4)
36 போர் வரும் அபாயம் என்பதை போர் - - -  அபாயம் என்பதுண்டு (3)
37 - - -  மற்றும் - - -  இணைந்தால்தான் பாடல் இனிக்கும் (6)
44 அன்பளிப்பு (கோவில் மற்றும் கல்வி / ஆசிரமங்களுக்கு ) (4)
45 அகந்தை / தலைக்கனம்  (4)
46 இரவு நேரங்களில் உடுக்கடித்து குறி சொல்பவன் (8)
47 விவாதம் (5)
48 முழுமைத்வம் (8)
49 கோவில்களில் இறைவனுக்கு நிவேதனம் தயாராகும் இடம் (6)

No comments:

Post a Comment