புதிர் - 63 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
16
|
28
|
1
|
15
| |||||||
2
|
3
| |||||||||
19
|
18
|
33
|
17
| |||||||
20
|
4
|
5
| ||||||||
22
|
32
|
21
| ||||||||
6
|
7
| |||||||||
8
|
23
| |||||||||
27
|
9
|
29
|
31
|
24
| ||||||
26
|
30
|
25
| ||||||||
10
|
11
| |||||||||
12
|
13
|
14
|
இடமிருந்து வலம்
1 எலும்பு (3)
2 குருடன் / அழிப்போன் / யமன் (5)
3 செழுமை / பெருமை /ஆன்றல்/ மாண்பு (4)
4 சிலாசாசனம் (5)
5 நோய் (2)
6 தயார் / முன்னேற்பாடு (5)
7 அகழிக்குப் புறம்பாயுள்ள மண்மேடு (5)
8 அல்ல ; இன்று என்பதன் எதிர்சொல் (3)
9 ஏழ்பிறப்பு என்பதன் வேறு சொல் (3)
10 வணக்கம் செய்தல் / கும்பிடுதல் (5)
11 சிலை வடிப்பவன் (3)
12 அனுமன் கையிலிருக்கும் ஆயுதம் (2)
13 அரைப் பட்டி / மார்புக் கவசம் (3)
14 நிலவறை (5)
வலமிருந்து இடம்
1 என் தம்பி (3)
8 புத்தி (3)
15 குணம் / பழமை/ முறைமை/இயல்பு (3)
16 நீர்வீழ்ச்சி (3)
17 பிரணவம் (2)
18 கயல் மீன் / கெண்டை மீன் (2)
19 சேர் / ஜோடி (2)
20 பெண் (2)
21 முடியாமை / தளர்வு (4)
22 முகமதிய (முஸ்லீம்) மன்னர் என்பதை - - - - மன்னர் என்றும் சொல்வதுண்டு (4)
23 ஒழுங்கு படுத்துதல் / சுத்தம் செய்தல் (5)
24 நாட்டியத்தில் முத்திரை/ சைகை காட்டுதல் (5)
25 பயம் (2)
26 சிரம் (2)
மேலிருந்து கீழ்
1 அளவு / வரம்பு (3)
2 நீர்த்தேக்கம் (2)
3 பொய்த்தோற்றம் (2)
7 சூரியனார் கோவில் உள்ள இடம் (4)
16 உதடு (4)
26 அப்பா (3)
27 மூத்தோன் / அண்ணன் (4)
28 செய்தி (4)
29 மகன் / புதல்வன் (4)
30 வில் (3)
31 வேலை துரிதமாக நடப்பதை - - - - கதியில் நடக்கிறது என்பர் (4)
கீழிருந்து மேல்
7 வளைவு (நேராக இல்லாத ஒன்று ) (3)
11 தோளின் பொருத்து (2)
13 பொன் / தங்கம் (4)
18 குதிரை மேலிடும் தவிசு / மெத்தை (3)
23 தூள் (பொடி ) (3)
32 அசல் என்பதன் எதிர்சொல் / பிரதி (3)
33 சிநேகிதம் தோழமை (3)
No comments:
Post a Comment