புதிர் - 55 மூளைக்கு வேலை
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது
1
|
2
|
22
|
3
| ||||||
25
|
13
|
12
| |||||||
4
|
29
|
5
| |||||||
26
|
27
|
15
|
14
| ||||||
6
|
7
|
16
| |||||||
8
|
9
| ||||||||
10
|
21
|
23
|
17
| ||||||
20
|
24
|
18
| |||||||
28
|
19
| ||||||||
11
|
இடமிருந்து வலம்
1 பாரம் (2)
2 சேறு (3)
3 சந்தனம் அரைக்க தேவை (5)
4 சொப்பனம் (2)
5 சிவன் கோவில்களில் காணப்படும் விலங்கு உருவம் (3)
6 களி போல் கிளறப்பட்ட நாட்டு மருந்து (4)
7 பயிர்களைக் காப்பாற்ற போடப்படுவது (2)
8 சுறுசுறுப்பு இல்லாத தன்மை (4)
9 ஆந்தை / கோட்டான் (2)
10 உணவு (2)
11 பெரும்பாலான மக்கள் (5)
வலமிருந்து இடம்
8 ஆடத்தெரிந்த பறவை (3)
9 அரவாணியர் வணங்கும் தெய்வம் இந்த ஊரில் உள்ளது
11 கள்ளங்கபடு / சூதுவாது அறியாத தன்மை (3)
12 காயம் குணமடைய என்பதை புண் - - என்பார்கள்
13 பேஷ் / சபாஷ் என்பது போல பாராட்டாக சொல்லப்படும் வார்த்தை (2)
14 லாபம் (4)
15 சொக்கட்டான் ஆட்டம் (3)
16 ஆணிவேருக்குப் பக்கத்தில் செல்லும் கிளை வேர் (5)
17 கன்று போட்ட மாட்டின் பாலை (சீம்பால் ) திரித்து செய்யப்படுவது (4)
18 அநாதரவாக நிற்கும் பெண் (3)
19 பால் கொடுக்கும் மாடு (3)
மேலிருந்து கீழ்
1 தத்தெடுத்தல் (5)
2 உதவி (4)
3 பேறுகள் எண்ணிக்கை (4)
10 இடை (4)
20 லஷ்மணன் ராமனின் - - - (3)
21 பார்க்க சகிக்காத பயங்கரமான தோற்றம் (4)
22 அயோக்கியன் (4)
23 கூட்டாளி / தாயாதி (4)
24 திசை (3)
கீழிருந்து மேல் 4 சூர்மையான முனை கொண்ட சிறு ஆயுதம் (3)
11 சன்மானம் / பரிசு (5)
25 மெதுவான நடைக்கு உதாரணம் சொல்லப்படும் உயிரினம் (2)
26 என்னால் முடியும் என்பது நம்பிக்கை. என்னால் - - என்பது அகந்தை (2)
27 வைகுண்ட ஏகாதசி அன்று தேடிப்பிடித்து வாங்கப்படும் கீரை (4)
28 சந்தோசம் (5)
29 மிருதுவானது / கனமற்றது (3)
No comments:
Post a Comment