Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, December 30, 2017

Dear Viewers,

Image result for image of book reading

புதிர்களை விடுவிப்பதில் ரொம்ப ஆர்வம் காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.
அதை online ல் கொண்டு வர நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். யாராவது செய்து கொடுத்தால் அதற்கான fee கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இப்போ நீங்க மட்டும் புதிர் பார்க்கிறீங்க. உங்க வீட்டு குழந்தைகளுக்கும் அதில் ஆர்வம் வரவேண்டும் தானே.
நான் எழுதிய புதிர் (இந்த மாத - ஜனவரி 2018 ) கோகுலம் இதழில் வெளியாகி உள்ளது. (கோகுலம் குழந்தைகளுக்கான பத்திரிகை என்பது உங்களுக்கு தெரியும்)
உங்கள் குழந்தைகளை புதிரை விடுவிக்க தயார் பண்ணுங்க.
புதிர்களை online ல் solve பண்ணும் வசதியை யாராவது செய்து தந்தால்  குழந்தைகளுக்கான புதிர்களை அதிக அளவில் பதிவு செய்வேன்.
உங்களில் யாருக்காவது செய்ய தெரியுமா?
தெரிந்தால் தொடர்பு கொள்ளவும். நன்றி.

No comments:

Post a Comment