- Dear viewers,
- திருவிளையாடல் புராணம் பதிவு செய்வதாக சொல்லி இருந்தேன். நிறைய பக்கங்கள் அப்படியே மாவு மாதிரி உதிர்ந்து எதற்கும் பயன்படாமல் போயிற்று. சில பக்கங்கள் பாதி அளவே உள்ளன. மீதியை பதிவு செய்யலாம் என்று முயற்சி பண்ணினால் பிரிண்டர் ரிப்பேர் என்பதால் ஸ்கேன் பண்ண முடியலே. (வேப்பமரம் நோயிலே ; வைத்தியரும் பாயிலே : காக்க வேண்டிய அய்யனார் களவு போனார் என்றொரு பழமொழி உண்டு . அந்த மாதிரி மழை / பவர் கட் / ரிப்பேர் - என்கிற நிலைமை. அது சரியாகும் வரை பழமொழி புதிர்கள் வெளியாகும்.)
- இப்போதெல்லாம் புதிரை மிக சுலபமாக்கித்தான் பதிவு செய்கிறேன்.
- ஆனால் இந்த புதிரில் உள்ள பழமொழியை கண்டு பிடித்தவர்கள் கண்ணாடி முன் நின்று ஒரு சபாஷ் சொல்லிக்கொள்ளலாம்.
- இனி புதிரை விடுவியுங்க.
- புதிர் - 31 புதிருக்குள் ஒரு பழமொழி சுற்றி வருகிறது. கவனம்.
1
|
31
| ||||||||||
13
|
28
| ||||||||||
14
|
37
|
2
|
32
| ||||||||
3
|
35
|
38
|
4
|
40
| |||||||
16
|
15
| ||||||||||
5
|
6
|
18
|
17
| ||||||||
20
|
7
|
36
|
19
| ||||||||
24
|
8
|
9
| |||||||||
25
|
21
|
10
| |||||||||
26
|
27
|
29
|
30
| 39 |
22
| ||||||
33
|
34
|
11
| |||||||||
12
|
23
|
இடமிருந்து வலம்
1 (பசித்து ) உண் / சாப்பிடு (2)
2 சூரியன் / ஆதவன் / கதிரவன் (3)
3 பெண் (2)
4 வெளியில் நீண்டுள்ள கூரை (4)
5 வறுமை அல்லது வழிபாட்டிற்காக சாப்பிடாமல் இருப்பது (4)
6 கழுத்தை சுற்றி பெண்கள் அணியும் ஆபரணம் (4)
7 இருப்பிடம் பற்றிய விவரம் (4)
8 சுட்டெரிக்கும் வெயில் (4)
9 மிகப்பழமையான வேத நூல் (5)
10 சட்டத்துக்குப் புறம்பாக செய்யப்படும் செயல்கள் (3)
11 அவசர தேவையாக தற்காலிகமாக அமைக்கப்படும் தங்கும் இடம் (4)
12 தானாகத் தோன்றி வருவது (4)
வலமிருந்து இடம்
1 எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத பகுதி (பின்னால் மற்றவர்களால் கபளீகரம்
செய்யப்படுவது) ( 6)
3 பெண்கள் (3)
13 கைதட்டுத ல்
14 சொத்து சம்பந்தமாக எழுதப்படும் பத்திரம் (3)
15 கொட்டுந் தன்மையுள்ள கரிய நிற விஷ ஜந்து (5)
16 போர்க்கருவி (4)
17 எப்பொழுதும் (2)
18 நட்சத்திரம் (3)
19 அதிகப்படியான வேலையால் உடம்பில் ஏற்படுவது (4)
20 பாரி இந்த மலர் கொடிக்கு தேர் தந்தான் (3)
21 எதுவும் செய்ய வகையற்ற நிலைமை (5)
22 போர் / சண்டை (3)
23மனித காணிக்கை (4)
மேலிருந்து கீழ்
6 வேறிடத்திலிருந்து வந்து தஞ்சமடைந்தவன் (3)
13 தலையில் கும்பம் வைத்து ஆடும் ஆட்டம் (4)
21 காசுக்காக சொல்கிற வேலையை செய்யும் அடியாள் (4)
24 கிடைத்தற்கரிய பேறுகளின் எண்ணிக்கை ( - - - - பெற்று பெருவாழ்வு வாழ்க ) (4)
25 சிறு - - - - ம் பல்குத்த உதவும் (4)
26 தெய்வங்கள் / அரசர்களின் வீதி உலா (3)
27 (குறைந்த செலவில் ) தங்கும் இடம் (3)
28 ஸ்ரீ கிருஷ்னன் வளர்ந்து லீலைகள் செய்த இடம் (5)
28 ஸ்ரீ கிருஷ்னன் வளர்ந்து லீலைகள் செய்த இடம் (5)
29 மாம்பழத்தில் ஒரு வகை (3)
30 இனிமையான குரலுக்கு உதாரணம் சொல்லப்படும் பறவை (3)
31 ஒருவித இழுப்பு நோய் (4)
32 மனம் + வாக்கு + காயம் (உடம்பு) மூன்றும் கூடியது (5)
கீழிருந்து மேல்
2 கனி (3)
32 (மழை ) துளி / சிதறுந்துளி (3)
2 கனி (3)
32 (மழை ) துளி / சிதறுந்துளி (3)
33 மலை / மலை சார்ந்த இடம் - - - - நிலம் (4)
34 பத்திரிக்கைகளுக்கு முன்கூட்டியே செலுத்தப்படும் தொகை (3)
35 துன்பம் (4)
36 சிறு கிண்ணம் (காஃபி ஆற்ற கொடுப்பது ) (4)
37 - - - இல்லாப்பண்டம் குப்பையிலே (3)
34 பத்திரிக்கைகளுக்கு முன்கூட்டியே செலுத்தப்படும் தொகை (3)
35 துன்பம் (4)
36 சிறு கிண்ணம் (காஃபி ஆற்ற கொடுப்பது ) (4)
37 - - - இல்லாப்பண்டம் குப்பையிலே (3)
38 பாம்பு / சத்தம் (4)
39 குழந்தை / கிள்ளை மொழி (3)40 நிர்வாக அமைப்பு / மேல் விசாரணை செய்யும் குழு (4)
No comments:
Post a Comment