Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, April 08, 2013

உலகம் அழகுக் கலைகளின் சுரங்கம் ! ( Puzzle Number - 29 )

           பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
           எதையும் விளையாட்டாவே  படிக்கலாம்
                                    

 (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்
  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.
 முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)
        
                                 உலகம்  அழகுக் கலைகளின் சுரங்கம் !

                     
    10
 


     


 



      
 
   17
    04
 

   
    

 

  

   
   18
   
   11
     
  
 
       
  
  
    12
 
   
 
   
  

 
 

  
   02
 
  
 

 
   
 
    13
  

    

 
  


   19


 
 

 
  
  
    01

   14
 
  
    
   

 

  

 


  
  
  

 
   


 
 
   

   
   20
 

 
     07 
  
    
  

   
     
    
    
 
    21
   
    15
 

   
   

    03
  

      

   

 
    16
  

 
   
   

   


  
 
   
 

    
  
    
 

  



    

 

   
  06
  
 
    08
  
    09

   05
  
 


   


   
 
   



  
   22
  



மேலிருந்து கீழ்

 01 உலகின் மிகப் பழமையான மரம் இருக்கும் பெருமைக்குரியது      ( 3 )
 02 நடு இரவில் சூரியன் உதிக்கும் நாடு                                                           ( 3 )
 03 நைல் நதி / பிரமீடுகள்                                                                                          ( 4 )
 04 அறுபத்தேழு வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஓய்வூதியம்
      வழங்கும்  ஐரோப்பிய நாடு                                                                               ( 5 )

கீழிருந்து மேல்

05 அதிக அளவில் செய்தி தாள்கள்  வெளியிடும் பெருமைக்குரிய நாடு  ( 4 )
06 இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லேகமை கொண்ட பெருமைக்குரிய  நாடு ( 4 )
07 அழகிய குதிரைகள் / பேரீச்சைகள்  பிரபலம்                                                   ( 4 )
08  உலகின் கூரை என்ற பெருமைக்குரியது                                                          ( 7 )
09  செவாலியே விருது வழங்கும் நாடு                                                                    ( 4 )

இடமிருந்து வலம்

 05  ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம்                                                       ( 8 )
 10  உலகின் மிகப் பெரிய தீவுக் கூட்டம்                                                                  ( 6 )
 11  தேம்ஸ் நதி                                                                                                                   ( 4 )
 12  எரிமலை இல்லாத ஒரே ஒரு கண்டம்                                                             ( 6 )
 13   உலக சுகாதார அமைப்பின் தாயகம்   ( W H O )                                               ( 3 )
 14   உலகின் மிக பெரிய இரத்தினக்கல் வணிக மையம்                                   ( 5 )
 15  இசைக்கருவியின் பெயரில் உள்ள நாடு                                                          ( 2 ) 
 16  ஆயிரம் ஏரிகள் நாடு என்று அழைக்கப் படுவது                                           ( 5 )


வலமிருந்து இடம்

  06  "ராணி மகா ராணி" என்று சொல்லும்போது நினைவுக்கு வரும் நாடு ( 6 )
  17  அரசாங்கமே வட்டிக்கடை நடத்தும் நாடு                                                      ( 4 )
  18  கேளிக்கை, பொழுபோக்கு,விளையாட்டு அம்சங்களுக்கு பிரபலம்   ( 6 ) 
  19  ராகத்தின் பெயரைக் கொண்ட நாடு ( நயாகரா மிக அருகில்)                  ( 3 )
  20  இரட்டைக் குடியுரிமை நிலவும் நாடு                                                                 ( 5 )
  21  உலகப் போரில் குண்டு வீச்சால் அழிந்தாலும் உழைப்பால் உயர்ந்து
       நிற்பது                                                                                                                              ( 4 )
  22  உலக அதிசயங்களில் ஒன்றான பெருஞ்சுவர் உள்ளது                           ( 2 )




No comments:

Post a Comment