Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Saturday, November 03, 2012

FACEBOOK ல் அறிமுகமான நண்பர் திரு. பூமிநாதன் எனக்கு அனுப்பிய SMS லிருந்து சில விஷயங்கள் இதோ உங்களுக்கும் ..!


எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போன்றதுதான். தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒளி மட்டும் தெரியும். அருகில் சென்று பாருங்கள்; கண்ணீர் துளி தெரியும்! 

எதிர் பார்த்த வாழ்க்கை இங்கு யாருக்கும் அமைவதில்லை; ஆனாலும் எதிர் பார்க்காமல் யாரும் இங்கு வாழ்வதுமில்லை

பார்த்த சில முகங்கள் பாதை மாறிப் போனாலும் , பாசமுள்ள முகம் மட்டும் இதயத்தில் என்றும் நிலைத்திருக்கும்

NICE THOUGHTS WAITING TO WIN IS COMMON TO ALL.. BUT WORKING TO WIN IS THE  STYLE OF A CHAMPION.. TRY TO BE A CHAMPION ALWAYS 

 கண்ணாடி முன் நின்று சிரித்துப் பார் உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார் உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும் 

THE AUDIENCE SEE A JOKER AS JOKER..  BUT JOKER SEES HIMSELF AS A PERFORMER.. NO MATTER WHAT OTHER THINK , ITS YOUR LIFE GO ON WITH CONFIDENCE 

விட்டுக் கொடு விருப்பம் நிறைவேறும் . மன்னிப்புக் கொடு தவறு குறையும் . மனம் விட்டு பேசு அன்பு பெருகும் 

ONLY A LOVEABLE FRIEND CAN FEEL YOUR SILENT / INNER PAIN AND WILL HOLD YOUR HANDS TILL YOU BECOME STRONG AGAIN.  KEEP YOUR TRUE FRIENDS ALWAYS WITH YOU .

 DON'T LOVE THE CHEATABLE HEART AND DON'T CHEAT THE LOVEABLE HEART .

கொசு வராமல் இருக்க நண்பர் சொன்ன யோசனை :

1  தப்பான முகவரியைக் கொடுங்கள் 
2 வீட்டு வாசலில் உங்கள் போட்டோவை மாட்டி வையுங்க; அதையும்  மீறி
 கொசு உள்ளே வந்தால் அதுகிட்டே I LOVE YOU சொல்லுங்க; கொசு அங்கேயே மண்டையைப் போட்டுடும் 

No comments:

Post a Comment