Labels

About myself Name : Kumari S. Arunachalam alias Aruna S. Shanmugam Occupation : Form

Monday, May 28, 2012

குட்டிப் பாப்பாவிற்கு குறுக்கெழுத்து புதிர் ! ( Puzzle Number - 15 )

                        பள்ளியில் படிச்சதை வச்சே விளையாடலாம்.     
                        எதையும் விளையாட்டாவே  படிக்கலாம் 

         
               பெரியது கேட்பின் பெரிது பெரிது = இவைதான் பெரிது ! !

   (அனைத்துக் கட்டங்களும் எழுத்தால் நிரப்பப்பட வேண்டும். அடைப்புக்  குறிக்குள் இருக்கும் எண், எழுத்துகளின் எண்ணிக்கையை   குறிக்கும்.. முடியுமானால் இப்பகுதியை பிரிண்ட் செய்து கொண்டு அல்லது 8 x 8   என்ற அளவில் கட்டம் வரைந்து கொண்டு பென்சிலால் விடைகளை எழுத ஆரம்பிக்கவும். சரியாக எழுதி விட்டோம் என்பது உறுதி ஆனதும் அதை ink பண்ணவும். அனைத்து புதிர்களும் முடிவடைந்ததும் விடைகள் தனியாக பிரசுரமாகும். அதை உங்கள் விடையுடன் சரி பார்க்கவும்)

 
                                                                                                      
   01 
   
     
    
    
    

   
    


 
     03 
  
  
 
     02
     
    08 
   

     

  
  
 

    
  
  

  
   
   
   
  

   
  
   
   14 
    
   
   
  
  

   

   
   09 
  

     

   

   
    
  
  04 
 



   
   10
   
    
   

  

   

   

 
   11
  
    
 

   
 
     

    
     05
    
    06
    

   
   12  
  
  
     
   
  

    

  

    
    15 
    

    
   13 
 

    

    
   
   

   

  
   16
  
     07
     


மேலிருந்து கீழ்

1  உலகிலேயே உயரமான மலை                        ( 5 )
2  கிரகங்களில் மிகப்பெரியது                                ( 4 )
3  உலகின் மிகப்பெரிய பாலைவனம்                 ( 3 )
4 உலகிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள நாடு ( 2 )

கீழிருந்து மேல்  

 5 இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மசூதி   ( 3 )
 6 தமிழ் காப்பியங்களில் மிகப்பெரியது     ( 6 )
 7 உலகிலுள்ள கண்டங்களில் மிகப்பெரியது    ( 3 )

இடமிருந்து வலம்

  1 மிக நீண்ட சுற்றுப்பிரகாரம் கொண்ட கோயில் உள்ள ஊர்  ( 7 )
  8 உலகின் மிகப்பெரிய கடல்                ( 4 )
  9  மிகப்பெரிய பீடபூமி                              ( 3 )
10 இந்தியாவின் மிகப்பெரிய நதி         ( 3 )
11 இந்தியாவிலுள்ள மிகப்பழமையான மலைத்தொடர்  ( 5 )
12 உலகின் மிக வெப்பமான இடம்      ( 4 )
13 பரப்பளவில் மிகப்பெரிய நாடு        ( 3 )

வலமிருந்து இடம்

  6  உலகின் மிகப்பெரிய ஆற்று தீவு    ( 3 )
14  மிகப்பெரிய விரிகுடா                         ( 4 )
15 உலகின் மிகப்பெரிய தீபகற்பம்       ( 4 )
16  இந்தியாவின் நீளமான அணை  ( 4 )


          





 
         

No comments:

Post a Comment